வானக்குடை உடைந்து...
அடைமழை அடைந்து மகிழ்ந்தோம்
பெய்தல் பொருளாக்கி
தங்களுக்குள் சண்டையிட்டு
இடி மேக.... சத்தமிட்டு
நீரால் மண்ணை முத்தமிட்டு...
ஆரல் அடைமழை....சற்றே நின்று
தூரல் தூவுது....மின்னல்
வீர தண்ணல் பாறல்
வீர தண்ணல் பாறல்
கோரல் எடுத்து
சாரல் சாகிட
மீண்டும் பிறக்கிறது
தோண்டும்
பெருமழை....
இது
காவேரிகள் பல
காய்ந்த தமிழன்..,வேண்டி நிற்கும்
கருமழை!!!!!!!!!!!!!!!!!!!!!
--->ஆருத்ரன்^


No comments:
Post a Comment