அகவை 58 காணும் தமிழீழ தேசிய தலைவர் அன்பு அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
தமிழீழம் பெற்ற
தலைசிறந்த ஒழுக்க சீலனே...
தரமேனும் எங்கள்
தமிழர்களின் தேசிய
தலைவனே...
வாழ்த்த
வயதில்லை
வணங்குகிறோம்...வீரனே...
இனிய பிறந்த நாள்.
மற்றும்
மாவீரர் நாள்...வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment