__உறவற்ற உண்மையான உறவு__
என்னவனே...
சிறியவரும்,பெரியவரும்,
அனைத்து வயது தரப்பினரும்...
காலம் கடந்தும்,
ஞாலத்துடன் வாழும் வாய்ப்பை பெரிதும் வழங்கி வருவது நட்பெனும் உயர்ந்த உறவே...
இது உருவற்ற உறவு;;உறவற்ற உறவு!!!
இது மட்டுமே உண்மையின் பிறவு!!!
அனைத்து வயது தரப்பினரும்...
காலம் கடந்தும்,
ஞாலத்துடன் வாழும் வாய்ப்பை பெரிதும் வழங்கி வருவது நட்பெனும் உயர்ந்த உறவே...
இது உருவற்ற உறவு;;உறவற்ற உறவு!!!
இது மட்டுமே உண்மையின் பிறவு!!!
காலம் செய்யும் அனைத்து காயங்களையும்
துடைத்துவிடும் பசும்பஞ்சாய்
பிறந்தவனே...
என் அனைத்து கண்ணீர் துளிகளையும் துடைத்தெறியும் நற்கைக்குட்டையாய்
இருந்தவனே...
என் நண்பனே...உருண்டோடும் இவ்வுலக உறவுகளுக்குள் நீ என்றும்...
சிறந்தவனே...
---நட்ட்ட்ட்ட்ட்டபுடன் ஆருத்ரன்^

No comments:
Post a Comment