Tuesday, 6 November 2012

இயற்கையென்னும் மாபெரும் இறைவன்...



இயற்கையென்னும் மாபெரும்
இறைவன்...
இருக்கையில்
இடம்
இன்பம்
இளம்மை என
இரைந்து கொண்டு

வாழ்வதின்
வளமையில்
வடிவில்லை..!

வழியற்ற
வாய்க்காலுக்கு ஒருபோதும்
முடிவில்லை..!
                                                    ---ஆருத்ரன்^

No comments:

Post a Comment