Tuesday, 13 November 2012

தீபவொளி





எனக்கு தெரிந்து தீபவொளி என்பதன் மருவே தீபாவளி...

தீபம் என்ற வார்த்தைக்கூட சமஸ்கிருதத்தில் இருக்கலாம் ஆனால் ஒளி என்ற வார்த்தை தமிழுக்கு மட்டும் உரிய வார்த்தை என்பதால் தீபவொளி என்பது தமிழர்கள் பண்டிகையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு...

ஆனால் அதற்கு வரலாறு & இலக்கியம் இவைகளில் தெளிவான ஆதாரம் இல்லாததால்....

இந்த ஆரிய,,பார்ப்பன மூட்டாள்கள் அவர்களுக்கு பிடிக்காத நம் தமிழ் மன்னர்கள் ராவணன்,நரகாசூரன், பெயர்களை வைத்து கதை எழுப்பி மிக சுலபமாக ஏமாறக் கூடிய மக்களை ஏமாற்றி விட்டனர்...

ஐப்பசி மாத அம்மாவாசை தீபநாளிற்கு ஒரு புராணம், புண்ணாக்கு என்று சொல்லி...தமிழனை கேவலப்படுத்தியது ஆரியமே தவிர....இந்த ஐப்பசி அம்மாவாசை தீபவொளி நாள் அல்ல...
#ஆருத்ரன்^


[படித்தது:::: 
இந்த நாளில் ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரியும் .காரணம் தீபாவளி எப்போது ஐப்பசி மாதம் ( நவம்பர் ) வரும் அம்மாவாசையில் தான் கொண்டாடப்படுகிறது . ஏன் தெரியுமா ?... சித்திரையில் சூரியன் முழு பலத்துடனும் ஐப்பசியில் பலம் இழந்தும் காணப்படுவார் , அதனால்தான் சித்திரையில் பகலின் நீளம் அதிகம் வெளிலும் சுட்டெரிக்கும் . ஆனால் ஐப்பசியிலோ பகலின் நேரம் மிககுறை அது மழைக்காலமும் கூட , இந்த தீபாவளி தினம் ஐப்பசி மாதம் அம்மாவாசை தினத்திலும் வருவதால் விரைவில் இருட்டி விடும் , துளி கூட நிலவு ஒளிக்கு வாய்ப்பு இல்லை . மின்சாரம் இல்லா அந்த காலத்தில் மழையிலும் இருட்டிலும் இருந்து தங்களை பாதுகாக்கவே மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் விளக்கேற்றி , வானம் ஒளி பெற வெடி போட்டு , குளிருக்கு இதமாக விதவிதமாக பண்டங்கள் செய்து அந்நாளை இன்பமாக களித்தனர் . ஆகையால் இன்னாளில் ஆரியம் திராவிடம் பேசி விளக்கு ஏற்றாமல் விட்டு விடாதிர் .]

No comments:

Post a Comment