ஆ^ கேள்விகள்::::: ௧௦க 101:
''சாதிகள் இல்லையடி பாப்பா''
என்று இரண்டாம் வகுப்பில்
சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள்...தான்
''சாதிகள் இல்லையடி பாப்பா''
என்று இரண்டாம் வகுப்பில்
சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள்...தான்
பன்னிரெண்டாம் வகுப்பில் சாதி சான்றிதழ் வாங்குவதைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றனர்..
இங்கு ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது...
நான் சொல்வது...நமது சமுதாய கொள்கையும்..
கல்வி கொள்கையும் ஏன் இப்படி உண்மையான சாரம்சத்துடன் இல்லாமல் முரணான சாரம்சத்துடன் இருக்கிறது...
சாதி மதக் கட்டமைப்பு அரசுக்கு முக்கியமாக பட்டால்...பிறகு ஏன்
''தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்..''
என்ற போலி அறிவுரைகள்....?????
கையில் கறியை பூசிவிட்டு....கரை படமால் சட்டையைப் போடசொல்வது போல் உள்ளது இந்த கல்வி அமைப்பு...
சமுதாயம் கொள்கையும் நெறியும் என்னவோ அதற்கு
ஏற்றாற்போல் கல்வியை அமைக்கணும்...
இல்லைனா...கல்விக்கு ஏற்றாற்போல் சமுதாயத்தை அமைக்கணும்..
இரண்டும் இல்லாமல் என் தேச மக்களை
சாதி பற்றாளர்களாயும்..,
மத பற்றாளர்களாயும்..,
ஏன் வைத்துள்ளது...இந்த அரசு?????????
#ஆ^ருத்ரன்

No comments:
Post a Comment