"நல்லவன்" என்பதற்கு சில ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
"கெட்டவன்" என்பதற்கும் சில அடையாளங்கள் உள்ளது.
'மனிதன்' என்பவன் தான் எந்த அடையாளமும், ஆதாரமும்
இல்லாமல் எங்கோ தொலைந்து போய்விட்டான்.
"கெட்டவன்" என்பதற்கும் சில அடையாளங்கள் உள்ளது.
'மனிதன்' என்பவன் தான் எந்த அடையாளமும், ஆதாரமும்
இல்லாமல் எங்கோ தொலைந்து போய்விட்டான்.
#மனிதநேயம்'ன்ற வார்த்தை மனிதனிடம் நேரடியாக
புழங்குவது உண்மையில் #ஓர்_அர்த்தப்பிழை
புழங்குவது உண்மையில் #ஓர்_அர்த்தப்பிழை